Monday, July 20, 2026

மீண்டு(ம்) வருக

 மருத்துவமனை *தீவிர சிகிச்சைப் பிரிவில் அம்மா.*

நான் உதவியாக தங்குவதற்கு

கொண்டு வந்திருந்க கட்டைப்

பையில் எழுதியிருந்தது..

*தங்கள் வருகைக்கு நன்றி!மீண்டும் வருக!*


- தியாகராஜன்


===========================


மருத்துவமனையில் 

கொடுக்கும் பையில் 

தங்கள் வருகைக்கு நன்றி!

"மீண்டு" வருக!!

என்று எழுதியிருக்குமோ?


- முகம்மது சுலைமான்


===============

" மீண்டால் வருக "

இப்படியும் இருக்கலாம் 😄


- குத்தனூர் சேஷுதாஸ்






No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...