Thursday, February 19, 2026

கல்வியின் மேன்மை

 •••••••••••••••••••••••••••••••••••••••

📖*கல்வியின் மேன்மை* 📚

•••••••••••••••••••••••••••••••••••••••


கல்லாமை என்பது 

இல்லாமல் போனால் 

இல்லாமை என்பதும் 

இல்லாமல் போகும் 


நல்லார் எவருக்கும் 

நன்மையே நடக்கும் 

பொல்லார் எவரும் 

இல்லாது போவர்.


வாழ்வில் ஒளி வீச 

கல்வியே வெற்றிப் படி.

ஆதலால் சுணக்கமின்றி 

நீ ஒழுங்காய்ப் படி!


*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...