*
அணுவைத்துளைத்து எழுகடலைப் புகுத்தி என்பதாக.*
இங்கே ஒரு சுருக்கமான கிரைம் கதை:
நம் weeding dayக்காக நான் எடுத்த சேலை இது" என்று யாமினி சொல்லி, அட்டைப் பெட்டியை திறந்து. தன் கணவன் ரகுவுக்கு காட்ட, உள்ளே வெள்ளை சேலை இருப்பதைப் பார்த்து அதிர்ந்து போன ரகு, அதிர்ச்சியோடு மனைவியைப் பார்க்க,
அவள் கையிலிருந்த துப்பாக்கி ஸ்லோ மோஷனில் உயர்ந்து அவனைக் குறி பார்த்தாள்.
- தியாகராஜன்
No comments:
Post a Comment