பசியில் கதறுகிறது காசா
உலக நாடுகளிடம் இல்லாத காசா??
கத்தி எடுத்தவர்கள் கத்தியால் சாகட்டும்..
ஏதுமறியா அப்பாவி
ஜனங்கள் சீக்கிரம் மீளட்டும்..
ஆறு மாதங்களாய்
கொலைப் பட்டினி
ஆறு வயதும் நிரம்பா பிள்ளைகளும்
உணவுக்கு முண்டியடிப்பதை பார்க்கலாமா இனி???
நம்பிக்கை ஒளியாய் வான் வழியே அபயக்கரம்..
நம்பினார் கெடுவதில்லை..
வழி காட்டட்டும் அவன் கரம்..
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment