இலையுதிர்க் காலம்
இயற்கை அன்னையிடம்
தீபாவளிக்கு புத்தாடை வாங்கித் தரச் சொல்லி
இலைகள் முழுதும்
உதிர்த்துவிட்டன
பாரத மரங்கள்!
- சாய்கழல் சங்கீதா
மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel சுட்டி : youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...
No comments:
Post a Comment