Wednesday, August 20, 2025

*எது லட்சிய பயணம்*

 *எது லட்சிய பயணம்*

கொடிமல்லியில் இருந்து தவறி

அவள் நெற்றியில் விழுந்த எறும்பு 

நடுவகுட்டில் பயணித்து சூடிய

மல்லிகைப்பூவை அடைவதே

லட்சிய பயணம்!

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...