Sunday, July 16, 2023

முதல் பட்டிமன்றம்.

நமது மகாகவி பாரதி தமிழ் சங்கத்தின் துவக்க விழா. நமது சங்கத்தில் நடைபெற்ற முதல் பட்டிமன்றம். 


நாள்: 16 ஜூலை 2023. 


பட்டிமன்றத் தலைப்பு:


பாரதியார் ஒரு தேசியக் கவியே: 

(நாகராஜன், ஹரிஷ் பாலமுரளி) 


பாரதியார் அறநெறி போதித்த தமிழ்க் கவியே:

(ஸ்ரீனிவாசன், மலர்விழி, லாவண்யா)


நடுவர்: ஸ்ரீவி.







துவக்க விழாவில் முன் வரிசையில்: (வலம் இருந்து இடமாக)


தலைவர் ஸ்ரீவி,

நிதிச்செயலர் சாய்ராம்,

கவிஞர் காதல் மதி, 

இயக்குனர் பத்ரி, 

பாரதியின் குடும்ப வாரிசு உமா பாரதி (purple saree).


 

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...