வளைந்த ஆணி தப்பிப்பதில்லை
:உதாசீனம் செய்யப்படுகிறது!
கூழைக்கும்பிடு போட்டு தப்பிக்கலாம்,
நற்பண்பு மனிதனாக வாழ முடியாதே!
நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையோடு வாழ்வோம்!,
பழி சொல்வோரை புறந் தள்ளுவோம்!!🙏.
- நாகராஜ்
============
ஆணியை பற்றிய கவிதை எழுத எனக்கும்தான் ஆசை......
ஆனால் பயம் உண்டு யாரிடமிருந்து கிடைத்து விடுமோ"நீ ஒரு ஆணியையும் பிடுங்க வேண்டாம்" என்ற பூசை😔
- ,சாய் ராம்,
==========
“வளமையான “ வாழ்விற்கு, வளை,
உலகம் போற்றும் ஒத்திகை இது;
வளைந்தால் வான்புகழ்;
(ஒரே வரியில்…)
- ராஜா முஹம்மது
===========
No comments:
Post a Comment