Wednesday, October 14, 2026

*முரண்*

 *முரண்*

மரங்கள், பூமித்தாய் வானத்திற்கு எழுதும் கவிதைகள் 

மனிதனோ அதை வெட்டி வீழ்த்தி 

காகிதம் ஆக்குகிறான், 

தனது வெறுமையை அதில் பதிவு செய்ய!!

-லதா கணேசன்

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...