Sunday, May 31, 2026

சிதறல்கள்

 சிதறல்கள்


கால் தொட்டு சிதறின

மணல் துகள்கள் 


மணல் தொட்டு சிதறின 

கடல் அலைகள் 


அலை தொட்டு சிதறியது

வெள்ளி நிலவொளி


சிதறல்களில் ஒன்றிப்போனது

தறிகெட்ட மனதின் சிதறல்கள்


- அமுதவல்லி

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...