அறிவோம் மே தினத்தில்...
" ஆக்கம் " அதன் பொருள் செல்வம், முன்னேற்றம்
அதற்குத் தேவை அறிவோம் முதலும், உழைப்பும்
தூக்கம் அதை இழப்பார் மூதலீடு செய்தார்
தொழில் நட்டமெனில் தூக்கில் தொங்குவார்
பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு இதழைச் சிவக்கும்
" பலன் " முழுதும் ஓரிடம் போக சிவக்கும் விழியும்
" நோக்குக் கூலி " கேட்ட கேரளமும் தெரியும்
நோகச் செயும் சூடு வைத்த ஆட்டோ மீட்டரும்.
__. குத்தனூர் சேஷுதாஸ் 1/5/2026
No comments:
Post a Comment