புவி வெப்பமடைதல்( Global warming)
படுத்து துயில் கொள்ள
பச்சைப் புல் மெத்தை
கிடைத்தாலும் காலையில்
கதிர்க் கரங்கள் தட்டி எழுப்பும் வரை
ஏனோ பனித்துளிகளால்
நிம்மதியாக
உறங்க முடிவதில்லை..
- சாய்கழல் சங்கீதா
மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel சுட்டி : youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...
No comments:
Post a Comment