Friday, August 15, 2025

தியாகிகளே மணிக்கொடி

 தியாகிகளே மணிக்கொடி 



வாராது வந்து வாய்த்த மாமணி சுதந்திரம் 

   வைத்துத் தட்டில் தரவிலை வெள்ளையனும்


தீராத வேட்கை கொண்டத் தியாகிகள் பலராம் 

   தெருவில் வந்து போராடி குருதி கொட்டினராம்


வீரத்தில் சளைத்தவர் தாமும் இல்லை என்றே

   வேலுநாச்சியார் போன்றோர் களத்தில் குதித்தனரே 


ஊரும், நாமும் வாழ தேசப்பற்று அவசியம்

   உயர் இம் மணிக்கொடி அவர்களே வணக்கம் 🙏


வாழ்க ! நம் பாரத மண்ணில் திருநாடே !


__. குத்தனூர் சேஷுதாஸ் 15/8/2025

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...