Saturday, August 2, 2025

நட்பு தினம் நேற்று

 நட்பு தினம் நேற்று

-----


நட்புக்கு நாட்காட்டி கணக்கு உண்டா?


உள்ள உணர்வுகளை

ஒளிவு மறைவு இன்றி

பகிர்ந்து கொள்ளும் ஒரே உறவு


தொப்புள் கொடியோ, உதிர பந்தமோ இன்றி இறைவன் மானுடனுக்கு அளித்த வரம்


நண்பன் - ஆண்பால்

தோழி- பெண்பால்

-தமிழில்  இலக்கண முறைப்படி


ஆனால் நட்புக்கு இலக்கணம் உண்டா?!


நண்பேன்டா! என்றால் பேதமே கிடையாது

ஊணோ, உறக்கமோ

ஒன்று சேர்ந்து.


இடுக்கண் களையும் ஆபத்துதவி!


சொல்லிக்கொண்டே போகலாம் .


 " இணக்கம் அறிந்து இணங்கும் நட்புக்கு ஏது வரம்பு!

நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் வாழ்த்துகள்🙏🙏


- இ.ச.மோகன்


No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...