ஞாயிறு போற்றுதும்
ஞாயிறு போற்றுதும்
தன்னிகர் இல்லாத தேசமாம் நம் பாரதம்
தரணியில் மற்றவர்க்கு இதன் மேல் கண்ணாம்
அந்நியர் படையெடுப்பு அடிக்கடி நிகழ்ந்தது
ஆங்கில ஆதிக்கம் இறுதியில் நுழைந்தது
சென்னிமலை, வத்தலகுண்டு இன்றுதித்தன இரு ஞாயிறாம்
திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவா பெயராம்
அன்னை தேச விடுதலையே பேச்சாம், மூச்சாம்
ஆங்கில அரசுக்குக் குடைச்சல் கொடுக்குமாம்.
__ குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment