முதியோர் தினம்
-----------------
வயதில் முதியவர்
மனதில் அல்ல ,மக்களே!
அடாது மழை பெய்யினும் விடாது
பெயரனை வழி நடத்தும் பாசப்பாட்டனார்.
தன் பாட்டன், பூட்டன்
தன்னிடம் காட்டிய பாசத்தைத் தன் வழித்தோன்றல்களிடம்
காட்டிக் குலத்தை வளம் பெறச்செய்யும்
தெய்வங்கள்.
கூட்டுக்குடும்பங்களின்
தூண்கள.
வாழ்க்கைச்
சுமைகளைத் தாங்க
இளம் தலைமுறைகளுக்கு
வழி காட்டும் கலங்கரை விளக்கங்கள்
- மோகன்
No comments:
Post a Comment