ஆதியன் வேதியன் ஐந்தெழுத் தாகியன்
ஆலகால் நாடியன் அம்பலத் தாடியன்
அண்டவள் பாதியன் கொண்டவள் சூடியன்
அடிபணி அற்பணி வாய்என் மனமே
அய்யனே அந்தணர் நூர்க்காதி யாய்நின்ற
மெய்யனே மாயப் பிறப்ப றுத்த
உய்யனே உய்யனே ஊழறுத்தாட் கொண்ட
பெய்யனே பெய்வேன் நின்புகழ் தனையே
- நேரிசை ஆசிரியப்பா
வெங்கட்ராமன்
No comments:
Post a Comment