வரமா? சாபமா?
வரமா? சாபமா? கணினியும், கைபேசியும்
வரப்பு தகறாறாய் இன்றைய பட்டி மன்றம்
சரவெடியாய் கரவொலி தொடர்ந்து ஒலித்தது
சந்திர மோகன் நடுவரைத் திகைக்க வைத்தது
அரங்கமது அதிர்ந்தது வெப்பம் கூடியது
அப் பழி பாவம் குளிர் சாதனமேற்றது
தரமான இழுபறியோ இறுதி வரை நீடித்தது
தங்கமான அறுவரை தலை நிமிரச் செய்தது.
__ குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment