Sunday, August 25, 2024

சீறிய சிலம்பம்

சீறிய சிலம்பம்


கலங்கா சிறுமியர் சிலர் மேடைக்கு வந்தார்

   கடிக்க ஊறுகாயாய் இடையே சிறுவன்


சிலம்பம் சுழற்சியில் சிறு மேடை திணறியது

   சிறுமி " நிவர்சனா " உலக சாதனை தெரிந்தது


மலர் இனம் கைகளிலோ கம்பும், வாளும்

   மகாகவி இருந்தால் என்ன எண்ணக் கூடும்


பலரும் பாராட்ட மிகச் சிறப்பாய் இருந்தது

   பளபளக்கும் ஆடையோ கம்பைத் தடுத்தது. 


__  குத்தனூர் சேஷுதாஸ்

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...