Sunday, August 25, 2024

தமிழ்ச்சங்கம்

 தெய்வம் தந்த வீடாம் இத்தமிழ்ச்சங்கம்..

இங்கு தொடர்கதையாய் புதுப்புது  உறவுகள்...


எந்தப் பூவிலும் வாசமுண்டு  என்பதுபோல்..

ஒவ்வொரு பூவுக்குள்ளும் சில்லென்ற தீப்பொறியுமுண்டு .


தீராநதியாய் பொங்கிவரும் சின்னச்சின்ன ஆசைகள்.. 

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்..??


மூவருள்ளே மூவருள்ளே எண்ணம் எழுந்தநேரம்..

கோடைக்கால காற்றாய் இச்சங்கம் உதித்தகாலம்..


தமிழ்ச் சங்கம் பிறந்தது நமக்காக..

திறமை அறிந்தால் மேடை ஏற்றுவதற்காக..


இனிய பொன்னிலவாய் புத்தம்புது காலையாய்..

இது தமிழுறவால் உருவான மாளிகை..


தமிழ் ஒரு காதல் சங்கீதமே..

நாம் பாடாத பாட்டெல்லாம் பாடி..


அக்கம் பக்கம் சத்தம் கேட்டால்,

கண்படுமே பிறர் கண்படுமே...

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...