Thursday, August 22, 2024

அன்பும் வம்பும்(II)

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் எனிலங்கே , 

வம்பும் நுழைந்தே களிப்புறும்..


அன்புக்கு கிடைக்காத உடனடி தீர்வு..

வம்புக்கு கிடைத்திடும் அன்றே உயர்வு..


- இலாவண்யா 

----------------------------

 அன்புடையோர்

வம்பு செய்தாலும்

அன்பு செய்வர்


வம்பர்கள்

அன்பு செய்தாலும் 

வம்பு செய்வர்


-அமுதவல்லி

-----------------------------

 அன்பையே வம்பாய் செய்யும்போது......

 வம்பே அன்பாகி விடும்....

- சாயி 



No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...