Monday, August 26, 2024

வாழைப்பழ தினத்தில்...

 வாழைப்பழ தினத்தில்... 


ஆப்பிள், மாதுளை விலை இருநூறு, முந்நூறு

   அணில் கடிக்கும் கல் கொய்யா அதுவும் நூறு


மாப்பிள்ளை போல் மலிவானது உண்டா வேறேதும்? 

   மணல் மணலாய், இனிய நம் வாழை போதும்


சாப்பிட நொறுக்குத் தீனி வாய் கேட்கும் வேளை

   சத்துக்கள் நிறைந்தது உண்டாம் வாழை


ஆப் ( App) பில் போட பாலோடு வாழை வரும் நாளும்

   அவ்வாறு செய வாழை அதுவும் வாழும். 


__  குத்தனூர் சேஷுதாஸ்

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...