Saturday, November 29, 2025

கடவுள்!!!

 கோயிலைக் கடக்கையில்

ஸ்டியரிங்கை விட்டு

கன்னத்தில் போட்டுக்கொண்டார்

பேருந்து ஓட்டுநர்

ஒரு நொடி குலை

நடுங்கிப் போனார்

கடவுள்!!!


- தியாகராஜன்

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...